ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவிப்பு!
Monday, October 10th, 2022
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
அரசியலமைப்பிற்கு அமைவாக சான்றுப்படுத்திக் கொள்வதற்காகவே சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் உத்தேச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவாயிலான தேவையான சந்தர்ப்பங்களில் விசாரணைகளுக்காக கைது செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதது.
Related posts:
தாய்லாந்தில் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு - விருந்தகத்தை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அறிவுறுத்து!
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக இலங்கையின் ஏழு சிவாலயங்கள் - அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்ப...
ஊழியர் சேமலாப நிதிய விவகாரம் - தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்...
|
|
|


