மீண்டும் விசாரணை வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் !
Monday, January 20th, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று மாலையில் இருந்து மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆணைக்குழு நடவடிக்கைகள் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி தற்காலிமாக நிறுத்தியிருந்தது.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரை 39 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட சமயத் தலைவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த 48 மணிநேரம் வரை கடுமையான சட்டம் அமுல்!
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை!
வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை - நாட்டின...
|
|
|


