ஊறணி பாடசாலைக் காணி விடுவிவிப்பு!
Monday, September 4th, 2017
வலிகாமம் வடக்கு இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணிபாடசாலைக் காணி இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27 வருடங்களாக உயர்பதுகாப்பு வலயங்களாக படையினரின் கட்டுப்பாட்டிலேயே ஊறணிப் பிரதேசம் இருந்திருந்தது.
இந்நிலையில் ஊறணியில் சில பகுதியளவிலான இடங்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் அங்கி மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு குடியமர்ந்தள்ள மக்கள் படையினரின் வசமிருக்கும் ஊறணி கனிஷ்ட வத்தியாலயத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமையவே படையினர. இப் பாடசாலை அமைந்துள்ள 3.9 பரப்புக் காணியை விடுவித்தனர். இக் காணிகளை யாழ் மாவட்ட இரானுவத் தளபதி தர்சன கெட்டியாராச்சி யாழ் மாவட்டச் மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரனிடம் கையளித்தார்
Related posts:
விசேட தேவைகளையுடைய பிள்ளைகளுக்கு புதிய விளையாட்டுத் திட்டம்!
பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்!
கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்துக்கும் அதிகம்!
|
|
|


