ஊர்காவற்றுறையில் கேரள கஞ்சா மீட்பு!
Tuesday, November 1st, 2016
ஊர்காவற்துறை பகுதியில் நேற்று மாலை 05.00 மணியளவில், குடியிருப்பாளர் அற்ற தனி வீடு ஒன்றில் இருந்து 73 கிலோ 900 கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, பொஸிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் பெறுமதி 10 இலட்சம் ரூபா என பொஸிசார் குறிப்பிட்டுள்ளனர். கிடைகப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கேளர கஞ்சா பொதிகளை இன்று யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
கடும் வறட்சி - வடக்கில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது இவ்வாண்டுஅதிகரிப்பு - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தகவல்!
காலநிலை மாற்றத்தினால் யாழ் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை - அனர்த்த முகாமைத்துவப் பிர...
|
|
|


