ஊரடங்கு சட்டத்தினை மீறிய 6041 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!
Sunday, March 29th, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 184 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச உடமையாக்க வேண்டும் என கோரிக்கை!
வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு மிகவும் அவசியம் - வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படாவிடின் உடனடியாக ப...
அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் - ஆட்பதிவு திணைக்களம் அறிவ...
|
|
|


