ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் தொகையும் 70 ஆயிரத்தை நெருங்கியது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!
Sunday, September 12th, 2021
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளின்போது 38 வாகனங்களும் பொலிசாரின் கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதேநேரம் ஊடரங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நாட்டில் இதுவரை 69 ஆயிரத்து 957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது இலங்கை !
85 வீதமான கொரோனா மரணங்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்துள்ளன - சுகாதார மேம்பாட்டு ப...
தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் - சர்வதே...
|
|
|


