ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 55 ஆயிரத்து 706 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!

மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 55 ஆயிரத்து 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 15 ஆயிரத்து 216 வாகனங்களையும் பொறுப்பேற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மீறய 12 ஆயிரத்து 482 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 4 ஆயிரத்து 808 பேருக்கு தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது
Related posts:
ஊருக்கு உபதேசம் உனக்கில்லையா யாழ் மாநகர முதல்வா – பாஷையூர் மக்கள் கேள்வி!
நேற்று அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா நோயாளிகளில் 21 பேர் கடற்படையினர் - சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசி...
கிளிநொச்சி வாளாகம் பல்கலையாக மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|