மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல மறைவு!
Monday, March 14th, 2016
மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல இன்று காலமானார்.
சுகவீனம் காரணமாக கண்டி மருத்துவனையில் சேர்க்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு வயது 76 ஆகும்.
Related posts:
மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ...
12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி - சுகாதார அமைச்சு!
முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் – மைத்திரி இடையே விசேட சந்திப்பு!
|
|
|


