உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் 7 ஆம் திகதி அரச பொது விடுமுறை – ஜனாதிபதி அறிவிப்பு!

Friday, April 6th, 2018

சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ள மே மாதம் 7ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன்  இடம்பெற்ற  சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: