உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க மிளகு இறக்குமதிக்கு உடனடித்தடை!
Tuesday, January 29th, 2019
மிளகு இறக்குமதி நடவடிக்கையானது உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மிளகு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே மிளகு இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி மூல டிப்ளோமா பயிற்சி நெறி!
தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது - தொழில் வழங்குன...
முழு நாட்டையும் உள்ளடக்கிய எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படும் – பிரதமர் ரணில் விக்ர...
|
|
|


