உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018 : தற்போதைய நிலவரம்!
Saturday, February 10th, 2018
இன்று நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாவட்ட ரீதியில் காலை 10.30 மணிவரை பதிவான வாக்குகளின் சதவீதம் தற்போது வெளியாகியுள்ளது.
கம்பஹா – 30 %
மாத்தளை – 30 %
அம்பாந்தோட்டை – 25 %
நுவரெலியா – 20 %
பொலனறுவை – 20 %
மொனறாகலை – 25 %
களுத்துறை – 20 %
காலி – 19 %
மாத்தறை – 20 %
குருநாகல் – 30 %
இரத்தினபுரி 30 %
கேகாலை – 30 %
பதுளை – 20 %
அநுராதபுரம் – 25 %
கண்டி – 49 %
யாழ்ப்பாணம் – 22 %
வவுனியாவில் – 40 %
கிளிநொச்சி – 25 %
மன்னார் – 40 %
முல்லைத்தீவு – 40 %
திருகோணமலை – 50 %
அம்பாறை – 20 %
புத்தளம் – 20 %
Related posts:
புலமைப் பரிசில் பரீட்சையில் 79 வீதமானவர்கள் சித்தி!
நான்கு நாள் பயணமாக சீனாவின் உயர் அதிகாரி இலங்கை வருகை – இலங்கையின் உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துர...
இலங்கையில் பால் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கு பிரான்ஸ் நிதியுதவி!
|
|
|


