உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது – அரச அச்சகர் தகவல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், நான்கு நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, நிறுவனத்திற்கு தேவையான பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பூநகரியில் தீ எல்லை மீறியது - 250 தென்னம்பிள்ளைகளும் வீட்டின் ஒரு பகுதியும் கருகின!
க.பொ.த உயர்தர பரீட்சை- அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன்!
இ.போ.ச ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன துறைசார் தரப்ப...
|
|