உள்ளூராட்சி தேர்தல்: அரசியலுக்குள் நுழையும் 2200 பெண்கள்!

Tuesday, January 30th, 2018

நாடு பூராகவும்பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் அரசியலுக்குள் நுழையவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்கதெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்இதுவரைநிர்வாகத்துறையின் அதிகபடியான பதவிகள் பெண்களின் கைவசமே உள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

மாநகரின் ஆட்சி அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் மக்களை பாதிக்கும் செயற்பாடுகள் எதுவும் இடம...
மத்திய கிழக்கில் பதற்றம் - பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக 03 விசேட குழுக்களை ...
மாணவர்களை ஆறாம் தரத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் - கல...