உள்ளூராட்சி சபை தொடர்பான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!
Monday, October 9th, 2017
உள்ளூராட்சி மன்றங்களுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றையதினம் குறித்த வரைபு நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர்முஸ்தபாவினால் மாநகர சபை பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றுக்கான திருத்தச்சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிபா வைரஸ் தொடர்பில் அதி தீவிர கண்காணிப்பில் இலங்கை!
அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுங்கள் - பாதுகாப்பு தரப்புக்குப் ஜனாதிபதி பண...
குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு - லேடி ரிட்ஜ்வே குழந்தை நல மரு...
|
|
|


