உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த வர்த்தமானி வெளியாகும் தினம் அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைகள் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா குறித்த செய்தியை தெரிவித்துள்ளார்.
Related posts:
சாய்ந்தமருதில் கோர விபத்து: 3 சிறுவர்கள் உயிரிழப்பு !
நாடு முழுவதும் அதி உச்சப் பாதுகாப்பு : ஆரம்பமானது வாக்குப் பதிவுகள்!
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவை மையமாகக் கொண்டு வடக்கில் பாரிய திட்டம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
|
|