உள்நாட்டு ஜீப் வண்டிகள் அனைத்திற்கும் அனுமதிப் பத்திரம் கட்டாயம்!
Saturday, February 23rd, 2019
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி சபாரி வண்டி சாரதிகளை தெளிவூட்டும் 08 வேலைத்திட்டங்கள் ஒன்றிணைந்த சுற்றுச்சூழல் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு ஆணைக்குழு இணைந்து குறித்த சாரதிகளை தெளிவூட்டும் 08 வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளவுள்ளன.
அரசாங்கத்திற்கு, நாட்டுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளின்படி சுற்றுலாத்துறையில் வெவ்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்படுவதாக ஒன்றிணைந்த சுற்றுச்சூழல் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
கட்டுநாயக்கா - கோயம்புத்தூர் இடையில் புதிய வானூர்தி சேவைகள்!
அடுத்த மாதம் முதல் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் அமுல்!
போலித் தேசியவாதிகளின் காலச் சூழலுக்கு ஒத்துவராத சிந்தனைகளைத் தூக்கி எறிவோம் – சமூக அக்கறையாளர்கள் வ...
|
|
|


