உலக வங்கியின் ஒத்துழைப்புடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதியுதவி – வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!
Tuesday, May 31st, 2022
உலக வங்கியிடமிருந்து கிடைத்த நன்கொடையிலிருந்து சமுர்த்தி பெறுபவர்களுக்காக நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபா தொடக்கம் 7,500 ரூபா வரையான நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மேலும் 3 பேருக்கு கொரோனா - தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு!
இலங்கை பணியாளர்களை டுபாய்க்கு அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பம்!
தென் ஆசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்பு சட்டம் விரைவில் இலங்கையில் அமுல்படுத்தப்படும் - ஜனாதிபதி ரணில் ...
|
|
|


