உலக பொருளாதார மைய கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் எதிர்வரும் 4ஆம் திகதி இந்தியா விஜயம்!
Sunday, September 18th, 2016
இதேவேளை உலக பொருளாதார மைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
இதற்கு முன்னர் நியூஸிலாந்துக்கு செல்லும் அவர் நியூஸிலாந்தில் இருந்து நேரடியாகவே புதுடில்லிக்கு செல்லவுள்ளார்.இதேவேளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுக்காக ஜனாதிபதி இன்று நியூயோர்க் புறப்படுகிறார்.

Related posts:
கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தும் மனு நிராகரிப்பு!
எரிபொருள் இல்லையென்கிறார்கள் - ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன - அமைச்சர் காஞ்சன வி...
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பிற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|
|


