உலக இருதய தினம் இன்று!

உலக இருதய தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்படுகின்றது.
‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இருதயபூர்வமாக இணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக இருதய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. நாட்டில் வருடாந்தம் 45, ஆயிரம் பேர் இருதய நோயினால் உயிரிழப்பதாக இலங்கை இருதய நோய் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர், இருதய நோய் விசேட வைத்திய நிபுணர் அனிந்து பத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது வாள் வெட்டு – கோண்டாவிலில் சம்பவம்!
தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது - அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!
மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு - யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள ...
|
|