உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப். எச்சரிக்கை!
Wednesday, April 12th, 2023உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20 நாடுகளில் உள்ள பிரித்தானியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 சதவீதம் சுருங்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
ஆனால் அடுத்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளாதாரம் 1 சதவீதம் வளர்ச்சி அடையலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!
மிகபெரிய சொகுசு பயணக் கப்பலில் கொரோனா வைரஸ்? - 7000 பேர் அவதி!
தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் - மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
|
|