உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் – சனத் பி பூஜித!
Monday, April 1st, 2019
2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் இன்று(01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சீரற்ற காலநிலை: மண் சரிவு ஏற்படும் அபாயம் !
அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்தி வைக்க தீர்மானம் - சுகாதார அமைச்சினால் அரசாங்க ...
அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ந...
|
|
|


