உறவுகள் எங்கே? வடக்கில் பேரணி!
Sunday, December 10th, 2017
உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், “சர்வதேசமே எங்கள் பிரச்சினையை கையாள முன்வாருங்கள்” என்ற, கருப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
Related posts:
சீனி, உப்புக்கு வரி அதிகரிக்கப்படும் : அமைச்சர் ராஜித!
நாட்டில் 10 நாட்களில் 1000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்!
பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் கரிசனை - அனைத்து மக்களுக்கும் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக...
|
|
|


