உருளைக்கிழக்கு, பெரிய வெங்காயம் மீதான வரி குறைப்பு!
Monday, December 3rd, 2018
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கிலோ ஒன்றுக்கான விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வரியானது 40 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக குறைப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது தற்காலிகமாக நிறுத்தம்!
கட்டுப்பணம் குறித்த வர்த்தமானி அறிவிப்பு!
உயிரிழந்த யாழ் – பல்கலை மாணவியின் மரணத்தில் சந்தேகம் - குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பா...
|
|
|


