உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் மீள் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, June 13th, 2019

யாழ் உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் முதலாம், இரண்டாம் பருவகால மற்றும் ஆண்டிறுதி சிறப்பு மீள் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை நிறுவனத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் நிர்வாகப்பகுதியில் ஒப்படைக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு www.sliate.ac.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு உதவிப் பதிவாளர் ரிசாந்தன் அறிவித்துள்ளார்.

Related posts:

வல்லையில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் கடற்படையினரால் சடலமாக மீட்பு!
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக...
எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை - இலங்கை பேக்கரி ...

10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளைமுதல் மீள ஆரம்பம் – அனைத்து ஏ...
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் - நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப நிவாரண...
அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய விரைவில் நேர்முக தேர்வு - சுகாதார அமைச்சு அற...