உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் நாளை ஆரம்பம்!
Tuesday, November 24th, 2020
இம்முறை நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன.
சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாளைமுதல் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை – சீனா 400 யுவான் உடன்படிக்கை கைச்சாத்து!
யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!
அறுபது வகையான மருந்துகளின் புதிய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
|
|
|


