உயர் தர பரீட்சை   மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது

Sunday, April 30th, 2017

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை  விடைத் தாள்கள் மீள் மதிப்பீட்டு  பெறுபேறு இன்று வெளியிடப்படடுள்ளது. பெறுபேறுகளை, www.doenets.lk/exam அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிடலாம்.விடைத்தாள்களை மீள்  மதிப்பீடு செய்வதற்காக 58 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

Related posts: