உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!
Friday, February 15th, 2019
இந்த ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
2020 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!
பொருளாதார நெருக்கடி - வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்தியவங்கி நடவடிக்கை!
தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு, - உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீ...
|
|
|


