உயர் கல்விக்கு புதியசட்டம்

இலங்கையில் உயர்கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் பதியதொரு கட்டளைச் சட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
மேற்படி கட்டளைச் சட்டத்தை தயாரிக்கும் ஏற்பாடுகளை உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
மத்திய வங்கி ஆளுனராக நிமனம் பெற்றார் இந்திரஜித் குமாரசுவாமி!
அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் – அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!
மோசமான பொருளாதார நிலைமை காரணமாகவே வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் – அமைச...
|
|