உயர் அதிகாரிகளின் ஐரோப்பிய உடையில் மாற்றம் – ஜனாதிபதி!
Tuesday, January 10th, 2017
அரச உயர் அதிகாரிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய உடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் , எதிர்காலத்தில் அத்தியாவசிய சந்தர்ப்பங்களை தவிர மற்றைய சந்தர்ப்பங்களில் ‘டை’ மற்றும் ‘கோட்’ அணிவது கட்டாயம் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஒக்ரோபரில் தேசிய வாசிப்பு மாதம்!
20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஆய்வு செய்ய விஷேட நிபுணர் குழு நியமனம்!
தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது - பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயக...
|
|
|


