உயர்மட்டத்திலான நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு!

Wednesday, January 31st, 2018

இலங்கைக்குரிய நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரித்திருப்பதாக இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது.

இலங்கைக்கான முதலீடுகளின் பெறுமதி கடந்தாண்டு 1.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்திருந்தது. 2014ம் ஆண்டின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உயர்மட்டத்திலான நேரடி வெளிநாட்டு முதலீடு இதுவாகும்.

Related posts: