உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்தது பரீட்சை திணைக்களம்!
Monday, September 5th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், டிசெம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள், 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
0000
Related posts:
வறிய மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவை...
உயிர்த்த ஞாயிறு வழக்கு - 15 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!
புலிகள் அமைப்புக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: - இந்திய மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
|
|
|


