உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!
Monday, February 25th, 2019
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலைகளை 12.00 மணியுடன் விட கோரிக்கை!
வெளியானது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி!
மே மாத கொடுப்பனவு வீடுகளுக்கே சென்று கொடுப்பதற்கு தீர்மானம் - விலகிக் கொள்வதாக கிராம உத்தியோகத்தர்கள...
|
|
|


