உயர்தரப் பரீட்சைப் பெறுபேறினை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட நடவடிக்கை!
Wednesday, December 26th, 2018
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், குறித்த பணிகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அவசியம் என்றால் நாளைய தினமே புதிய அரசாங்கத்தினை உருவாக்குவேன் - ஜனாதிபதி
மழை நீர் புகுந்ததால் யாழ். பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் செயற்பாடுகள் இரு நாட்களுக்கு நிறுத்தம்...
நாட்டை பொறுப்பேற்க அஞ்சியவர்கள் இன்று சுதந்திரம் தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது - காணி உரிமம்...
|
|
|


