உயர்தரப் பரீட்சைக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சைக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது திருத்தியமைக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!
நிபுணத்துவ ஆலோசனையை வழங்குங்கள் - சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிக்கை!
அஸ்வெசும நலன்புரி திட்டம் - புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி ...
|
|