உபுல் ஜயசூரிய இராஜினாமா!
Friday, July 14th, 2017
முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலர், 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முதலீட்டுச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!
வாக்காளர் இடாப்பில் பிரச்சினையா? - முறையீடு செய்யுமாறு அறிவிப்பு!
ஊடகங்கள் கண்காணிப்பு சட்டம் தயாரிப்பு முதற்கட்டம் ஆரம்பம் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


