உணவுப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!
Thursday, April 4th, 2019
மரக்கறி, பழ வகை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ள இரசாயன மற்றும் இரசாயன பயன்பாடு பற்றிய பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பில் பொது மக்களை தெளிவூட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மக்கள் உணவுப் பயன்பாட்டில் தகுந்த மற்றும் தகுதியற்ற என்பவை தொடர்பில் பரீட்சிக்க வேண்டும் எனவும், உணவுப் பாதுகாப்பு பிரிவின் துணை அத்தியட்ச பணிப்பாளர் லக்ஷ்மன் கம்லத் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொ...
பொலிசார் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் - பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்...
|
|
|


