உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு!
Friday, September 29th, 2017
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரிஷாத் பதியுதீன், மஹிந்த அமரவீர, சுஜீவ சேரசிங்க மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் உரிய அமைச்சுக்களின் அதிகாரிகளும் பங்குபற்றினர் எனத் தெரியவருகின்றது.
Related posts:
சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
இரு வாரங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை – நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டு இயல்பு நிலைக்கு தி...
தேவைப்பட்டால் வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றது ஸ்ர...
|
|
|


