உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி நடவடிக்கை!
Friday, April 19th, 2024சுற்றுலாப் பயணிகள் நடமாடும் வீதி உணவு என்ற பெயரில் இயங்கி வரும் உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார சபையின் விசேட சுற்றி வளைப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சஞ்ஜய இரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தந்திரங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நுகர்வோரை தவறாக வழிநடத்துவதை தவிர்க்குமாறும் வர்த்தக சமூகத்தினரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிரிவினைவாதத்றிற்கு இடமில்லை - பொலிஸ்மா அதிபர்!
சிம்பாவே அதிதிகள் குழு - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
அரசஊழியர்களுக்கான தடுப்பூசிக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது - அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோ...
|
|
|


