ஈ.பி.டி.பி யின் கொள்கையே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் – தெளிவுபடுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – (வீடியோ இணைப்பு)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற கொள்கையே தமிழ் மக்களுக்கு சரியானதும் நிரந்தரமானதுமான தீரவுக்கான வழி என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Related posts:
சாவகச்சேரி பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்குபவர்கள் இலங்கையர் -சர்வதேச ஆய்வில் தகவல்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பொலிஸார் எச்சரிக்கை...
|
|