ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் வெற்றி – வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள்!

வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 11118 வாக்குகளைப் பெற்றறிருந்தது. இதில் குலசிங்கம் திலிபன் 3203 விருப்பு வாக்குக்களைப் பெற்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முதல் முறையாக புதிய உறுப்பினராக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளார்.
அதனை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பாக கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்திற்கு மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை!
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" வட்டுக்கோட்டையில் திறப்பு!
நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தலாக வாக்னர்படை - ரஷ்ய முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தால் பரபரப்பு!
|
|