ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

வறிய மக்களது சுயதொழில் மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருதொகுதி வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்துள்ளது.
கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை தவநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வாழவ்தர உதவிகள் வழங்கபட்டுள்ளன.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் வட்டக்கச்சி பிரதேச வட்டார செயற்பாட்டாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஏனைய வருடங்களைப் போலவே இம்முறையும் சிறப்பாக கொண்டாடப்படும...
உரிய திட்டங்களை முன்வைத்தால் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் - பிரதி சுகாதார சேவைக...
சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட...
|
|