இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இதுவரை 62,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது..
டெங்கு நோயினால் இவ்வருடம் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் 50 வயதுக்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளரும் வைத்தியருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது..
000
Related posts:
கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - நீரியல் வள அமைச்சு!
பாடசாலைகள் அனைத்தும் 29 ஆம் திகதி ஆரம்பம் - கல்வியமைச்சு !
சதொசவுக்குரிய வெள்ளைப்பூண்டு மூன்றாம் தரப்புக்கு விற்பனை: வர்த்தக அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 4 அதிகா...
|
|