இவ்வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு !

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகப்படியான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அது நூற்றுக்கு 41.57 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மேலும், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் , கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 670 என குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா?
கப்பலில் தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை, இந்தியா தரப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்!
|
|