இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு 30 பேர் உயிரிழப்பு!
Sunday, September 27th, 2020
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்தனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களை காட்டிலும் இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் தொடர்ந்தும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
Related posts:
சட்டக் கல்லூரி பரீட்சை ஒத்திவைப்பு!
சேனா படைப்புழு ஒழிப்பு - நிதி ஒதுக்குமாறு பிரதமர் பணிப்புரை!
உடன் அமுலாகும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு - அமைச்சரவைப் பத்த...
|
|
|


