இளைஞர் பாராளுமன்ற தேர்தல்: யாழ்ப்பாணத்தில் பத்துப் பேர் போட்டி!
Saturday, December 17th, 2016
நாடாளாவிய ரீதியில் 160 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கு 670 நிலையங்களில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் நாளை ஞாயிற்றுக் கிழமை(18) இடம்பெறவுள்ளது.
இதன் பிரகாரம் யாழ். மாவட்டத்தின் பத்து இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 27 நிலையங்களில் காலை-07 மணி முதல் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி பிற்பகல்-04 மணி நடைபெறும்.

Related posts:
மூன்று கட்டளைச் சட்டமூலங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு!
இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை வழங்கியது சீனா!
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில்!
|
|
|


