இலவச கல்வியின் பெறுமதியை நாம் நன்கு அறிவோம் – பிரதமர்!
Tuesday, October 3rd, 2017
இலவச கல்வியின் பெறுமதியை நாம் அறிவோம். ஜனாதிபதியும், நானும் ,கல்வி அமைச்சரும் இலவச கல்வியின் மூலமே கல்விகற்றோம். இதனால்அதனை பாதுகாக்கவேண்டியது பற்றியும் நாம் புரிந்துகொண்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் கல்வித்துறையில் இத்தகைய பாரிய அபிவிருத்தியினை மேற்கொள்ள முடிந்தமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எமது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதால் ஆகும்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற நாட்டு மாணவர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட சுரக்ஷா காப்புறுதி வைபவத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Related posts:
கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் தயாரிப்பு!
அடுத்த ஆண்டிற்கான பொதுத்துறை ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டுள்ளது - நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்...
ஜனவரிமுதல் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு!
|
|
|


