இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றில்!
Saturday, September 17th, 2016
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டுக்கான விசாரணை அறிக்கையை குறுகிய காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளரும், ஜனாதிபதி ஆலோசகருமான டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2015 ஆம் ஆண்டின் விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் மோசமான என்ற நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு செல்ல நேரிடும் –...
மீன்பிடி படகு ஏலம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளது - இந்திய உயர்ஸ...
இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் சனியன்று நியமனம் !
|
|
|


