இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது!
Wednesday, October 25th, 2017
இலங்கை வைத்திய சபையின் அவசர கூட்டம் ஒன்று இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்தக் கூட்டத்திற்கு இன்று பகல் 01.00 மணிக்கு வைத்திய சபையின் உறுப்பினர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கை வைத்திய கல்விக்கான குறைந்த பட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வளைவு இடித்தழிக்கப்பட்டமைக்கு இந்துசமயப் பேரவை கடும் கண்டனம்!
915 பேருக்கு இரட்டை பிராஜாவுரிமை!
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!
|
|
|


