இலங்கை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றம்!
Friday, July 20th, 2018
இலங்கையை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றியமைப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பொருள், சேவை விநியோகம் தொடர்பில் தொழில் திறனுள்ளவர்கள் நாட்டிற்கு அவசியமாகும்.
இதன் மூலம் உலக சந்தையை வெற்றி கொள்ள முடியும் என்றும் கூடுதலான தொழில்வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும். இவை நாட்டின் உற்பத்தித் துறை முன்னேற்றத்திற்கு மிகவும் துணைபுரியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
வன்னி மாவட்ட விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரத்து முன்நூறு மில்லியன் ஒதுக்கீடு- விவசாய அமைச்சர் மஹிந்...
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் - பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை - பணிப்பாளர் சத்தியமூ...
|
|
|


