இலங்கை வந்தடைந்தார் இரினா பொகோவா !

ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இரினா பொகோவா இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்று மாலை 4.10 மணியளவில், டுபாய் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 என்ற விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.
இவருடன் யுனெஸ்கோ அமைப்பின் 6 தூதுவர்களும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
குறித்த விஜயம் இரினா பொகோவாவின் இலங்கைக்கான முதலாவது விஜயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் அதிகாரியின் பிணை மனு நிராகரிப்பு!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் சஜித் இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு!
இனிப்புகளை உட்கொள்ளும் போது சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் - மக்களிடம் சுகாதார தி...
|
|